வெட்டவெளி இருப்பிடம் (Vettaveli Iruppidam)

கொடி தத்துவம் மற்றும் பதஞ்சலியின் மெய்வடிவம்

வெட்டவெளி சற்குரு அருளுரை

கல்கியின் ஆட்சி தொடங்கியுள்ளது. ஆன்ம அருங்கோண சக்கரக் கொடியேற்று விழா மற்றும் பதஞ்சலியின் மெய்வடிவம்.

"கல்கியின் ஆட்சி தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஞானம் பெறுவதற்கான ஒரு பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு இந்த குதிரையே சாட்சி." — அய்யா

கொடி தத்துவம் மற்றும் பதஞ்சலியின் மெய்வடிவம் | நவம்பர் 27, 2024 | திருவண்ணாமலை

நவம்பர் 27, 2024 அன்று திருவண்ணாமலையில் இயற்கை எழில் சூழ்ந்த அருணை ஆனந்தா வளாகத்தில், ஆன்ம அருங்கோண சக்கரக் கொடியேற்று விழா பக்...