வெட்டவெளி இருப்பிடம் (Vettaveli Iruppidam)

குருநாதரின் 2025 தீபாவளி ஆன்ம செய்தி

வெட்டவெளி சற்குரு அருளுரை

2025 தீபாவளி ஆன்ம செய்தி — உள்ளிருக்கும் அறியாமை இருளை நீக்கி ஆன்ம ஜோதியை ஏற்றுவதே உண்மையான விடுதலை.

குருநாதரின் தீபாவளி ஆன்ம செய்தி | 2025

இது ஒரு சிறிய ஆன்மீகச் சிந்தனை. சமூகம், சாதி, மதம், உயர்வு, தாழ்வு என்று மனிதன் புறத்தில் பல மாயைகளைக் கட்டமைத்துக் கொள்கிறான். உலகியல் வேறுபாடுகளைக் கடந்து, மனிதன் தன் உள்ளே இருக்கும் ஆன்ம ஒளியைக் காண்பதே உண்மையான தீபாவளியாகும்.

நானும் ஒரு காலத்தில் இந்த உலகியல் கூட்டத்தில் ஒருவனாக வாழ்ந்தவன் தான். ஆனால் என் சுவாசத்தில் ஏற்பட்ட புரட்சியும், சித்தர்களின் வழிகாட்டலும் என்னை வெட்டவெளி நிலைக்கு உயர்த்தியது. அகத்தில் உள்ள இருளை...