சுவாசப் புரட்சி (Breath Revolution)
வெட்டவெளி சற்குரு அருளுரை
சுவாசப் புரட்சி — காஞ்சமலை, சேலம் மாவட்டம். காற்று மற்றும் பிராணாயாமத்தின் உயர் காந்த அதிர்வு ஆற்றல் ரகசியங்கள்.
சுவாசப் புரட்சி | பிப்ரவரி 17, 2025 | காஞ்சமலை, சேலம் மாவட்டம்
நீராவி தத்துவத்தில் அதிக மின்சார ஆற்றல் கொண்ட காந்த அதிர்வு உள்ளது. நீரால் சூழப்பட்ட இந்த பிரபஞ்சத்தில், வெப்பத்தின் மூலமாக நீரை அதிக காந்த அணுக்களாகவும், காந்த அதிர்வெண் மற்றும் மின் ஆற்றலாகவும் மாற்றுகிறது.
ஒரு மனிதன் தாயின் கருவறையில் உள்ள நீரிலேயே வளர்கிறான். ஆணும் பெண்ணும் நீர் தத்துவத்தில் இருக்கிறார்கள். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இந்த பயிற்சியை சுவாசப் புரட்சியாக வெப்ப அலை வடிவில் தியானமாக தொடர்ந்...