வெட்டவெளி இருப்பிடம் (Vettaveli Iruppidam)

மார்கழி 1 ஒரு நிகழ்வு

வெட்டவெளி சற்குரு அருளுரை

மார்கழி 1 நிகழ்வு — பழனி மலையில் இரு சுவாசத்தையும் சுற்றிய ஆன்ம அனுபவமும் இறை தரிசனமும்.

மார்கழி 1 ஒரு நிகழ்வு | பழனி மலை

மார்கழி 1 ஒரு நிகழ்வு. என் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு. பழனி மலைக்குச் சென்றேன். மலைக்கு மேலே செல்லாமல் வலதுப்பக்கம் ஒரு சுற்று, இடதுப் பக்கம் ஒரு சுற்று சுத்து என்று என் ஆன்மா எனக்குக் கட்டளையிட்டது. உடனே நான் பழனி மலையைச் சுற்ற தயாரானேன்.

சுற்றத் தொடங்கும்போது ஒரு பூனை என்னைத் தடுத்து நிறுத்தியது. சற்று யோசித்து தியானத்தில் என்ன என்று கவனித்தேன். 'மலையைச் சுற்றச் சொல்லவில்லை, உன்னை இரு சுவாசத்தையும் சுற்றச் சொன்னேன்' என்று என் ஆன்...